Voices
மிக சிறந்த மனநல காப்பகம்... சாலையோர மனநோயாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளித்து, அவர்கள் குடும்பத்தை கண்டுபிடித்து சேர்த்துவைக்கின்றனர். அனைவரும் சென்று பார்க்கக்கூடிய முக்கியமான இடம்
~ Aravindan ~
One of the good in Tamil Nadu, as a real trust they take care of patients in the streets too free of cost. Charges for other patients are lower than in other homes.
Training is given for small jobs, yoga and regular exercise.
~ venkat ~
அருமையான அன்பும் அரவனைப்பும் உள்ள இடம்
~ Mani ~
மனநலகாப்பகம் வந்த நொடியிலிருந்து நம் மனதில் உள்ள அகந்தை,
ஆணவம் அகற்றப்படவேண்டும் எனத் தோன்றுகிறது .
~ S . R . சுவாமிவேல் , திருச்சி . ~